ஆன்டிஜென் சோதனைகள் (பொதுவாக விரைவான சோதனைகள் என குறிப்பிடப்படுகின்றன) வைரஸின் மேற்பரப்பில் உள்ள மூலக்கூறுகளைத் தேடுகிறது.இந்த சோதனைகள் பொதுவாக நாசி அல்லது தொண்டையில் செய்யப்படுகின்றன மற்றும் ஒரு நபருக்கு உச்ச நோய்த்தொற்று உள்ளதா அல்லது தொற்று எற்பட அதிக சாத்தியங்கள் உள்ளவரா என்பதைக் கண்டறியப் பயன்படுகிறது. ஆன்டிஜென் சோதனைகளுக்கான நேரம் பொதுவாக மிக வேகமாக இருக்கும், ஆனால் பெரும்பாலும் துல்லியம் குறைவானதாக இருக்கும்
பிசிஆர் சோதனைகள் "மிக தரமானதாக" கருதப்படுகின்றன, ஏனெனில் அவை வைரஸில் குறிப்பிட்ட (RNA) ஆர்என்ஏ (மரபணு பொருள்) ஐக் கண்டறிகின்றன. பிசிஆர் (PCR) சோதனைகள் அதிக உணர்திறன் கொண்டவை மற்றும் அறிகுறிகலற்ற நோயாளிகளிடமும் வைரஸைக் கண்டறிய உதவுகின்றன. பிசிஆர் (PCR) சோதனை ஒரு நீண்ட பகுப்பாய்வு நேரத்தைக் கொண்டிருக்கிறது, ஆனால் பொதுவாக ஆன்டிஜென் சோதனைகளை விட துல்லியமானது.
Depending on your urgency customer / patients can connect with qualified doctors and licensed therapists online using a phone, tablet, or computer.
காத்திருக்கும் அறைகளில் இனி நேரத்தை இழக்காதீர்கள்.
வீடியோ அல்லது தொலைபேசி மூலம் எங்கிருந்தும் அணுகலாம் .
UUDOC புவியியல் ரீதியாக தனிமைப்படுத்தப்பட்ட, பொருளாதார ரீதியாக அல்லது மருத்துவ ரீதியாக பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு சுகாதார சேவையை வழங்கும். குறைந்த வருமானம் கொண்ட குழுவினர் , இதில் பெண்கள் , தாய்மார்கள் மற்றும் அவர்களது குடும்பங்கள், மற்றும் உயர்தர சுகாதார சேவையை அணுகமுடியாதவர்களும் உள்ளடங்குவர்.
UDOC பாரா சுகாதார நிபுணர்களின் பயிற்சிகளுக்கு ஆதரவு வழங்கும் , மேலும் சுகாதாரப் பராமரிப்பு வழங்குநர்கள் அவர்களுக்குத் மிகவும் தேவையான பகுதிகளுக்கு விநியோகிக்க முயற்சிகள் மேற்கொள்ளும், மேலும் தொழில்நுட்பம் மூலம் சுகாதாரப் பராமரிப்பு சேவைகளை மேம்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளும்.
டிஜிட்டல் இயங்குதளம் மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப் பராமரிப்பு வல்லுநர்கள் தங்கள் நோயாளிகளை பாதுகாப்பாக அணுக, இணையம் மற்றும் மொபைல் சேவைகள் மூலம் ஆன்லைன் ஆலோசனைகள் மற்றும் சிறந்த ஈடுபாட்டுடன் தொலைவில் உள்ள நோயாளிகளை கண்காணித்தல் ஆகியவற்றை வழங்கும்.
UDOC தொழில்நுட்ப தளம் இயக்கும்:
சமீபத்திய செய்திகள், புதுப்பிப்புகள் மற்றும் சிறப்பு சலுகைகளை நேரடியாக உங்கள் இன்பாக்ஸில் பெற எங்கள் சந்தாதாரர்கள் பட்டியலில் சேரவும்.